கறிவேப்பிலை சாதம் (Curry Leaves Rice) என்பது நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்து நிறைந்ததோடு, மிகுந்த சுவையுடன் செரிமானத்திற்கு உதவும் ஆரோக்கியமான உணவாகும். நாட்டு மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்ற கறிவேப்பிலை, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்த ஒரு HerbalFood அரிய மூலிகையாகும்.
